11-05-2003, 06:37 PM
நிதியமைச்சரையும் பதவி நீக்கம் செய்தார் சந்திரிகா!
புதன், 5 நவம்பர் 2003
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு, உள்துறை, பத்திரிக்கைத் தொடர்புத் துறைகளின் அமைச்சர்களை நேற்று பதவி நீக்கம் செய்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இன்று நிதியமைச்சர் கே.என். சோக்சியையும் பதவி நீக்கம் செய்துள்ளார்!
ரணில் விக்ரமசிங்கே அரசு வரும் 12 ஆம் தேதி தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தயிருந்த நிலையில், நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு அவசரநிலையை பிரகடணம் செய்த அதிபர் சந்திரிகா, நிதியமைச்சர் சோக்சியையும், நிதியமைச்சகச் செயலர் சரிதா ரத்தவத்தேயையும் பதவி நீக்கம் செய்யுள்ளார்.
News from webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>