Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளையைத் தூங்க விடாதீர்கள்
#29
Thala எழுதியது!
ரசிகை நீங்கள் சொல்லும் மூளையின் பகுத்தியைப் பற்றி சொல்லவில்லை.. மூளை மூன்று பிரிவானது அதில் ஒன்றான மூளயம் பகுதியின் ஞாபகப்பகுதியைப் பற்றித்தான் இரசிகை சொன்னவ... பெரும்பாலான வைத்தியைகள் உங்களின் ஞாபக சக்தி பற்றிக்கவலைப்படார்கள் அது அவர்களுக்கு தேவை அற்றது..

ஆனால் மூளயத்தின் ஞாபகப்பகுதியின் நீங்கள் பாவிக்காமல் விடும் பகுதிகளின் செல்கள்(மடிப்புகள்) 23 தொடக்கம் 30 வயது முதல் அழிய ஆரம்பிக்கிறது.. அதனால் தான் மூளையை.. பாதுகாப்பது பற்றி இரசிகை சொன்னவர் சொல்லும் போது மூளயம் என்பதை குறிப்பிடவில்லை அவ்வளவுதான்.. அவ சொன்னது எதுவும் தவறானது அல்ல...
_________________

மன்னிக்கவும் தல! நீங்கள் சொல்வது விளங்குகின்றது! மூளையம் என்பது மூளையின் ஒரு பகுதிதான். நித்திரையில் காணும் கனவைக்கூட தப்பாமல் பதிவுசெய்கிறது ஆகவே முளை தூங்கவில்லை ஓய்வுதான் எடுக்கின்றது என்பதும் உண்மையே!
என் கருத்து மூளைக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்பதுதான்!
மூளை என்று மூளையத்தைதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கியுள்ளது இது எல்லோருக்கும்(நான் உட்பட)விளங்கவேண்டுமே! மூளை என்றால் அதனுள் உள்ள எல்லாம் அடக்கம்தானே! வைத்தியர்கள் நோயளிகளுக்கு வந்துள்ள நோய் குணமாகி வேறுநோய் ஏற்படவும் ஆலோசனை சொல்வார்களா? இது என்னைப்போல் விளங்காத பலருக்காக கேட்கப் படுகின்றதேயொழிய வேறுவிதமான எந்த நோக்கமும் இல்லை. மூளையின் பகுதிகள் எவை அவை ஒவ்வொன்றின் தொழிற்பாடு என்ன? அதன்பாதிப்புகள் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை என்ன என்று எழுதுங்கள் எங்களுக்கு விளங்காதவற்றை மீண்டும் கேட்கின்றேன்.
நன்றியுடன் - அனுமந்தன்
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
[No subject] - by Annachi - 09-06-2005, 06:10 AM
[No subject] - by MUGATHTHAR - 09-06-2005, 06:41 AM
[No subject] - by Thala - 09-06-2005, 07:54 AM
[No subject] - by Rasikai - 09-06-2005, 12:20 PM
[No subject] - by Rasikai - 09-06-2005, 12:21 PM
[No subject] - by Rasikai - 09-06-2005, 12:25 PM
[No subject] - by அனிதா - 09-06-2005, 05:11 PM
[No subject] - by Rasikai - 09-06-2005, 05:16 PM
[No subject] - by அனிதா - 09-06-2005, 05:19 PM
[No subject] - by Jenany - 09-07-2005, 10:28 AM
[No subject] - by AJeevan - 09-07-2005, 11:55 AM
[No subject] - by ப்ரியசகி - 09-07-2005, 02:03 PM
[No subject] - by RaMa - 09-07-2005, 04:29 PM
[No subject] - by Thala - 09-07-2005, 07:48 PM
[No subject] - by Rasikai - 09-07-2005, 09:32 PM
[No subject] - by kurukaalapoovan - 09-08-2005, 05:35 PM
[No subject] - by Rasikai - 09-08-2005, 06:03 PM
[No subject] - by kurukaalapoovan - 09-08-2005, 06:12 PM
[No subject] - by Rasikai - 09-08-2005, 06:18 PM
[No subject] - by narathar - 09-08-2005, 06:26 PM
[No subject] - by matharasi - 09-08-2005, 06:26 PM
[No subject] - by kurukaalapoovan - 09-08-2005, 06:40 PM
[No subject] - by ANUMANTHAN - 09-08-2005, 07:28 PM
[No subject] - by ப்ரியசகி - 09-09-2005, 08:20 AM
[No subject] - by Thala - 09-09-2005, 09:19 AM
[No subject] - by Thala - 09-09-2005, 09:38 AM
[No subject] - by அனிதா - 09-09-2005, 03:59 PM
[No subject] - by ANUMANTHAN - 09-09-2005, 04:55 PM
[No subject] - by Thala - 09-09-2005, 07:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)