11-05-2003, 06:17 PM
நமக்;குள் பிரிவினை எதற்;கு நாம் எல்லோரும் சகோதரர்கள். இதை புரியாதவர்களுக்;கு புரியவைப்போம்.யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தை ஏன் வெறுக்க வேண்டும். அவர்களையும் அரவணைத்து செல்வதுதான்; எல்லோரது விருப்பம்.

