09-09-2005, 02:49 PM
முயற்சியால் முடியும் என நிருபித்துக் காட்டிய மயூரன், சிவபாலன்,பானுகோபன் மற்றும் தணீசன் போன்றவர்களை மேலும் அவர்கள் தங்கள் துறைகளில் திறன் பெற வாழ்த்தி. பல இன்னல்களின் மத்தியிலும் அயராது படித்துவரும் ஈழத்து அனைத்து மாணவர்களும் தத்தம் துறைகளில் திறன் பெறவேண்டுமென்ற ஆவலோடு விடைபெறுகின்றோம்.

