11-05-2003, 06:00 PM
அஜீவன் சொன்னபடி பார்த்தால் பொறி செய்தவரே பொறியில் மாட்டிக்கொண்டார்.சரிதான்.
அவர்களுக்;கு பெரிய இளப்பு இருக்கப்போவதில்லை. நாம் தான் மீண்டும் மீண்டும் பலியாக வேண்டும்.
ஒவ்வொரு தடவை அரசுமாறும் போதும் ஒவ்வொருவர் வந்து. ஒவ்வொருவிதமாக தமிழர்களை அழிப்பர். அரசு மட்டுமா புதிதாக பாதுகாப்பு அமைச்சர்கள் வரும்போதும் புதிதாக இராணுவதளபதிக்கள் வரும் போதும் அழிவது நாங்கள் தான். தென்பகுதி சிங்களவர்களுக்;கு என்ன அவர்களுக்கு எப்போதும் சொகுசு வாழ்கைதான். அவர்களுக்;கு இது ஒரு தெருக்கூத்துப்போல வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.