11-05-2003, 05:06 PM
இந்தியாவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் வேந்தனுக்கு எனது வாழ்த்துகள்.
என்னோடு வெகு காலமாக தொடர்புகளை வைத்திருந்தவர் வேந்தன். வேந்தன் சென்னைக்கு போகு முன் கலைத் தொடர்புகள் பற்றி என்னோடு பேசிய போது இப் பயணம் கடினமானது என்று என் கடந்த கால சினிமா நிலவரங்களை கூறினேன்.
வேதனைகளைத் தாங்கிக் கொண்டாவது , உறிதியோடு நிலைக்க முயன்றுள்ள வேந்தனுக்கு வளமான வாழ்த்துகள்..........
அஜீவன்