09-08-2005, 08:14 PM
மீண்டும் என் வந்தனங்கள்.
இரவில் அழுகிறேன்
இதயமில்லா மனிதனால்
இனிக் குடிக்கமாட்டேன் என்றூ
இனிதாய்ச் சொன்னவன்
. இரக்கமற்றூ மீண்டும்
இரசித்து குடித்தான்.
இதை யாரிடம் சொல்ல?
இன்பத்தேன் பருக என்
இதயத்தில் நீ என சொன்னவன்
இப்படியானானே?
இதன் முடிவேது?
இடுங்கள் இதில் உங்கள் கருத்தை... (ஒரு பெண்ணாசை)
இரவில் அழுகிறேன்
இதயமில்லா மனிதனால்
இனிக் குடிக்கமாட்டேன் என்றூ
இனிதாய்ச் சொன்னவன்
. இரக்கமற்றூ மீண்டும்
இரசித்து குடித்தான்.
இதை யாரிடம் சொல்ல?
இன்பத்தேன் பருக என்
இதயத்தில் நீ என சொன்னவன்
இப்படியானானே?
இதன் முடிவேது?
இடுங்கள் இதில் உங்கள் கருத்தை... (ஒரு பெண்ணாசை)

