11-05-2003, 03:46 PM
தயாரிப்பாளர் நிச்சயமாக இந்தியா தான்! அமரிக்கா தனது அதிருப்திளை வெளியிட்டள்ளது. புலிகளின் இடைக்கால தீர்வுத்திட்டத்தையும் வரவேற்றுள்ளது. 1958 பின் 77 பின் 83 பின் 2004??? நினைக்கவே பயமாக உள்ளது. மிண்டும் ஒரு யத்தமா? மீண்டும் ஒரு கலவரமா? மீண்டும் இனவாதாமா? சந்திரிக்காவின் ஸ்ரண்ட கொஞசம் கூடித்தான் போட்டுது. ஆனால் அதன் விளைவுகள் மிகப்பயங்கரமாக முடியலாம்!!!!

