11-05-2003, 02:03 PM
கவலைதரும் இந்த நேரத்தில் அதை நகைச்சுரவயாக்கிய அஜீவனுக்குப்பாராட்டுகள். இலங்கை நிலவரம் நாம் நினைத்ததுதனே. அனால் யாரும் எதிர்பாராதது இந்திய தலையீடு. இந்தியத நல்லா தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறது. இந்த அனைத்து சம்பவத்தின் பின்லம் இந்தியாவே. அமரிக்கா கவலை தெரிவித்தமையும் அதனை அடுத்து இந்தியா கவலை தெரிவித்ததும் நல்ல நாடகமே (இல்லை திரைப்படமே) அனால் ஒன்று மட்டும் உறுதி வௌpரைவில் நாம் எதிர்பாராத பல விடயங்கள் நடந்தேறப்போகுது!! அத்துட்ன தேர்தலை விரைவாக்க பிரதமர் இந்த தருணத்தை பாவிக்கலாம். காரணம் அம்மைய்hரின் செயற்பாடு சாதாரண சிங்கள மக்களை மட்டுமல் இரணுவத்ததில் உள்ளவர்களுக்கே எpச்சலை உண்டு பண்ணியுள்ளது! சிறீலங்காவின் அரசில் சட்டமூலம் அல்லல் படப்போவதை வெகுவிரைவில் நாம் கண்டு களிக்க முடியும். திரையில் அல்ல நேரில்!!!!

