09-08-2005, 03:10 PM
sabi Wrote:ANUMANTHAN Wrote:பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி?
ஒரு சொல்லில் விடைவேண்டும்.
சபி, உங்கள் பதில் குந்தி என எழுதியுள்ளீர்கள் ஆனால் கேள்வியின் படி குந்தியிருந்து என்று வருவதுதான் சரி!
ஆயினும் உங்களுக்கும் ஒரு சபாஷ்.
!:lol::lol::lol:

