09-08-2005, 10:09 AM
preethi Wrote:பிராமணர் எங்கிருந்தாலும் பிராமணர் என்ற முறையில் ஒன்று சேர்வார்களே தவிர தமிழர் என்ற முறையிலல்ல.
தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிராமணர் ஒரு தெலுங்குப் பிராமணரிடம் காண்பிக்கிற நெருக்கத்தை இன்னொரு தமிழரிடம் காட்டமாட்டார். இலங்கைப் பார்ப்பான்கள் பல்லுப் பிடுங்கிய பாம்புகள் மாதிரி, பிறப்பினால் வந்த மதகுரு என்ற முறையில், எல்லாவிதமான, மரியாதையையும், சலுகைகளை அனுபவிக்கும் எந்தப் பிராமாணனாவது கத்தோலிக்க மத குருமார் செய்தளவு பங்களிப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் செய்திருப்பார்களா? அவர்களுக்கு எவ்வளவு காசு தட்டில் விழும் எப்படிக் காசு பிடுங்கலாம் என்பது மட்டும் தான் குறி. அதை விட ஈழத்துப் பிராமணர்கள் எங்களை விட இந்தியாவுடன், அதாவது இந்தியப் பிராமணருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஈழத்துப் பிராமணரும், தமிழெதிரியான சங்கராச்சாரியைத் தான் தங்களுடைய ஆன்மீகத் தலைவராக நினைக்கிறார்கள்.
இலங்கையில் தமிழெதிர்ப்பபை காட்டாமல் பசப்பு வார்த்தை பேசினாலும், அவர்கள் தங்களைத் தமிழராக நினைப்பதில்லை.ஈழத்துப் பிராமணரும் சமஸ்கிருதம் தமிழை விட மேலானது என்ற கருத்தை உடையவர்கள் தான். கனடாவில், மொண்ரியாலில் கூட கும்பாபிசேகம் என்பதைத் தமிழில் குட முழுக்கு என்று எழுதி விட்டார்கள் என்று பூசை செய்ய மறுத்த தமிழை வெறுக்குகம் நச்சுப் பார்ப்பானுக்கு இன்னும் பல தமிழர்கள் பால் வார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. :?: :?:
::

