11-05-2003, 01:04 PM
Karavai Paranee Wrote:ஆஹா
இதுவல்லவா நல் நட்பு நல் மனது
நன்றி நன்றி மோகன் அண்ணாவிற்கும் அன்பின் அஜீவன் அண்ணாவிற்கும்
இனிமேல் நானும் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு மற்றைய மொழிகளில் மாற்றி விளையாடுகின்றேன்.
மிகமிக சந்தோசம்
குறிப்பு
இவற்றையெல்லாம் தமிழிற்கு மாற்ற முயன்றால் இன்னும் சந்தோசம். அதுக்கும் ஏதேனும் கொன்வேற்றர் பிடிக்கவேணும்......
இன்னுமொன்று உங்களுக்கு:
http://www.babylon.com/display.php?id=5&tree=5&level=1

