09-07-2005, 09:32 PM
ப்ரியசகி Wrote:நாங்கள் நித்திரை கொள்ளும் போது...கொஞ்சமா நித்திரை(அப்பிடி எண்டால்..இப்பொ மெல்லிய நித்திரை, எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை :? )கொள்ளும் போது...உடல் ஓய்வு பெறுமாம்...ஆனால்.. நல்லா..நித்திரை கொள்ளும் போது..மூளை ஓய்வு பெறும்.அப்போ :roll:
தொடர்ந்து வேலை செய்தால் துருப்பிடிக்காது தான்..ஆனால் மூளைல என்ன இரும்பா இருக்கு. இல்லையே..கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் தானே சரியா வரும்..இல்லையா? :roll: :roll: இதில எது உண்மை.. :roll:
மூளைல இரும்பு இல்லை துருப்பிடிக்கிறதுக்கு ஆனால் மூளைக்கு ஒய்வு கொடுக்கக்கூடாது அது தொடர்ந்து இயங்காவிட்டால். அதன் பவர் குறைஞ்சுடும். :roll:
<b> .. .. !!</b>

