11-05-2003, 12:50 PM
யாழ் நகரின் தற்போதைய நிலைமை
அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டால் கச்சேரியிலும் மற்றும் அரச சம்பந்தமான திணைக்களங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அப்படியா எவ்வித மாற்றங்களும் யாழ்.கச்சேரியிலோ அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களிலோ ஏற்படவில்லை என கச்சேரியில் வேலை செய்யும் யாழ் நண்பர் ஒருவர் கருத்துக்கூறினார்;.
மேலும் யாழ் மாவட்டத்தில் இரு;ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு தங்கள் மருத்துவக்கல்விக்காக வந்திருந்த மருத்துவ மாணவர்களைத்தான் திரும்ப அழைத்துள்ளது. யாழ்.பெரியாஸ்பத்தியரியில் இருந்துஅவர்கள்தான் சென்றுள்ளார்கள்.
மற்றும்படி எல்லாவிதமான அரசயிலமைப்பினரும் தத்தம் கடமைகளை சரிவர செய்வதாக யாழ் நண்பர் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.
கொழும்பிலும் மற்றும் வவுனியா பிரதேசங்களிலும்தான் சற்றுப்பதட்டம். ஆனாலும் சந்திரிகாவின் நிலையினால் சிங்கள மக்களே சிதிலமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இராணுவத்தினரும் பொலிசாரும் கூறியபோது தாங்கள் கண்டுகொண்டிருந்த கனவுக்கோட்டையை ஒருநாளில் கலைப்பார் என்று நினைக்கவில்லை என்று கவலைப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நன்றி

[b] ?