09-07-2005, 08:21 PM
நான் முன்பு படித்தவற்றில் நாபகம் இருப்பதைச் சொல்கிறேன்.இந்திய உபகண்டத்தை ஆரியர் ஆக்கிரமித்து மெல்ல மெல்ல ஆங்காங்கே இருந்த வெவ்வேறு மதங்களை இந்து இன்னும் மதத்திற்குள் உட்புகுத்தினார்கள்.இதன் மூலம் வர்ணாச்சிரம் என்னும் சாதியக் கோட்பாட்டினால் மெல்ல மெல்ல இங்குள மக்கட் சமூகத்தினரை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டிரையாளர் சைவனாக்ப் பிறந்து இந்துவாக மாறியதாகக் கூறுவது இதனால் இருக்கலாம்.சைவ மதம் சைவ சித்தாந்தை அடிப்படயாகக் கொண்டது எனவும்,இதில் சித்தர்கள் பலர் பல்வேறு சிந்த்னைகளை உருவாக்கினர் எனவும் கூறுவர்.சைவசமத்தின் மொழி பெயர்ப்பு saivasiam என்று வரும் என்று நினைக்கிறேன்.இது பற்றி எனது அறிவும் குறைய,எங்காவது வரலாற்றுக் கட்டுரை தட்டுப் பட்டால் இங்கே இணைக்கிறேன்.