Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல்யுத்தம்
#7
Karavai Paranee Wrote:ஜயையோ என்ன அஜீவன் அண்ணா !
நான் ஒருவன் இங்கு மொழி அறியாமல் இருக்கின்றேன். எனக்காக மொழிபெயர்த்து போடுங்கள்.

அந்த வாழ்த்தை நானும் பார்ப்போம்

உங்களுக்கு ஒரு பயிற்சி தரப் போறேன் பரணி,
என்ன தெரியுமா?
எந்த மொழி கடிதமானாலும் நீங்கள் ஓரளவு (90 -95%) மொழி பெயர்த்து வாசிக்கலாம்.

இதோ வழி:

http://www.google.ch/language_tools?hl=en
க்கு போய்
Translate text:பகுதியில்
உங்களுக்கு கிடைத்த வாசகங்களை
paste செய்யுங்கள்.
(மேலேயுள்ள மடல் German மொழியில் இருக்கிறது.எனவே........)
from <span style='font-size:22pt;line-height:100%'>German to English </span>
என தேர்வு செய்து
<span style='font-size:22pt;line-height:100%'>translate</span>
எனும் பகுதியில் சொடுகுங்கள்.(அழுத்துங்கள்).

உங்கள் விருப்பம் நிறைவேறும்.
எந்தமொழி ஆவனத்தையும் உங்களால் ஏறத்தாள ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

அதேபோல ஆங்கில மடலொன்றை எந்தவொரு மொழியிலும் மாற்றியனுப்பலாம்.(இது 100 சதவீதம் சரியாக வராது.குத்துமதிப்பா என்பார்களே அதுதான் இது..................)

நீங்கள் மொழி பெயர்த்ததை இங்கே இணையுங்கள்.
தவறிருந்தால் மாற்றுகிறேன்.
go forward.............
Reply


Messages In This Thread
நிழல்யுத்தம் - by AJeevan - 11-01-2003, 12:32 AM
[No subject] - by kuruvikal - 11-01-2003, 10:13 AM
[No subject] - by AJeevan - 11-01-2003, 05:31 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 11:53 AM
[No subject] - by Paranee - 11-05-2003, 12:01 PM
[No subject] - by yarlmohan - 11-05-2003, 12:18 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 12:35 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 12:49 PM
[No subject] - by Paranee - 11-05-2003, 12:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 01:04 PM
[No subject] - by Paranee - 11-05-2003, 01:14 PM
[No subject] - by AJeevan - 11-05-2003, 01:17 PM
[No subject] - by AJeevan - 11-16-2003, 11:26 PM
[No subject] - by vanathi - 11-19-2003, 12:30 PM
[No subject] - by AJeevan - 11-19-2003, 02:09 PM
[No subject] - by yarlmohan - 12-09-2004, 12:56 AM
[No subject] - by MEERA - 12-09-2004, 02:02 AM
[No subject] - by kavithan - 12-09-2004, 02:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)