09-07-2005, 07:18 PM
vasisutha Wrote:யார் இந்த நித்தியா? :roll:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> காதலனின் காதலிகவிதை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகளை நித்தியா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்தியாவின் கவிதைகள் எனக்கும் பிடித்திருந்ததால் தான் இங்கிட்டேன். அவரின் காதல் பற்றிய பார்வை வித்தியாமானதாகவும், அதேநேரம் வெறும் கற்பனைக் காதலாக அல்லாமல் உண்மைக்காதலை உண்மையான உணர்வோடு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நித்தியா கவிதை படிக்கும் அழகும் தனி அழகு. உணர்ந்து படிப்பார். கேட்டுப் பார்க்கப் போகிறீர்களா? கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :wink:
இங்கே அழுத்திக் கேளுங்கள்:
[url=http://www.vannithendral.net/soundclips/kilakkilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>கிழக்கில் கவி</b></span>

