09-07-2005, 06:26 PM
மேலுள்ள கருத்துக்கள் பல குளப்பமானவையாகவும் தேவைஅற்றவனவாகம் இருக்கின்றன.
சமுகவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பின் வருவனவற்றைக் கூறலாம்.
1)பிராமணியம் என்பது வேறு ,பிராமணர் வேறு.பிராமணியத்தை எதிர்த்த எதிர்க்கும் பிராமணரும் உண்டு.
2)இந்தியாவில் பிராமணியத்தை ,சாதிரீதியான அடக்குமுறைக்கு பாவிப்போர் பிராமணர்.இதில் ஐயர்களும் ஐயங்கார்களும் அடங்கும்.இதில் ஒரு காலத்தில் வடகலை தென் கலை என்று இவர்களுக்குள் மோதிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது.இபோது இல்லை.தமிழ் நாட்டிலும் டெல்கியிலும் இவர்கள் கொள்கை வகுப்பாளர்களாகவும் ஆட்சி செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களே எமது போராட்டத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.BJP ,RSS என்கின்ற இந்துத்துவ அமைப்புக்களை வழி நடத்துபவர்களாகவும் பல அரசியற் கட்ச்சிகளில் தலமை ஆகவோ வழி நடத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.
3)எமது போரட்டத்தை ஆதரிப்பவர்கள் திராவிடக் கட்சிகளிலும்,தலித் (திருமாவளவன், மற்றும் ராமதாஸ்), நக்சல் இயக்கங்களாகவும் இருக்கிறார்கள்.
4)இலங்கையில் பிராமணியக் கோட்பாடுகளை எழுபது வரை அமுல் படுத்தியவர்கள், வெள்ளாளர்.ஈழத்தின் தீண்டாமை பற்றிய டானியலின் கட்டுரயைப் படிக்கவும்.
5)பொவுத்த சிங்களவரால் தமிழர்கள் என்று எல்லாச் சாதியினருமே அடக்கப் பட்டதால் சாதிய முரண்பாடுகள் அமிழ்ந்து இன முரண்பாடு கூர்ப்படைந்தது,அதற்காக சாதிய முரண்பாடுகள் இல்லாமல் போய்விட்டதெனக் கூற முடியாது.
இங்கே அவர் ஒஇழை இவர் பிழை என சண்டை பிடிக்காமல்.
நாம் தமிழர் எமது மொழி தமிழ், நாம் வேண்டுவது சமதர்ம தமிழ் ஈழத்தயே என்கின்ற அடிப்படயில் ஒன்று படு வோமாக.எமது போராட்டம் இனப் போர் மட்டுமல்ல அது எமது சமூகத்தில் நிலவுகிற பெண் அடிமைத் தனம்,சாதிய ஒடுக்குமுறை என்கின்ற அடிமைத்தனக்களில் இருந்தும் விடுதலையய் வேண்டி நிற்கிறது.
அடுத்தது உங்கள் கோவில் பிரச்சினை.இதை கோவிலுக்கு கும்பிடச் செல்லும் நீங்கள் தான் தீர்க்க வேண்டும்,உங்கள் உண்டியல் காசில் தான் கோவிலும் ,ஐயரும் வாழுகின்றனர். நீங்கள் கோவில் உண்டியலில் காசு போடாட்டி கோவில மூட வேன்டியது தான்.இதை ஒரு இயக்கமாக நீங்கள் செய்யவேண்டும்.
இல்லாட்டி நீங்களும் மற்றவர்களுமாகச் சேர்ந்து ஒரு போட்டிக் கோவில உருவாக்க வேண்டியது தான். நீங்கள் கோவில்லுக்குப் போகும் வரை ஐயரை ஒன்றும் செய்ய முடியாது.
ஒன்றில் நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை மாற்ற வேண்டும் அல்லது மாற்றத்துக்காக மற்றவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.