09-07-2005, 06:11 PM
நன்றி மதுரன்.
எனக்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இதுவரை அவதானித்தில் வைஸ்ணவர்களின் பெயரிலிருந்து மற்றய விபரங்களை பார்க்கும்போது சமஸ்கிருதத்தின் தாக்கத்தைக் காணலாம். காஞ்சிமடம் சம்பந்தப்பட்டவர்கள், விஷ்ணு மற்றும் இராமர் சம்பந்தப்பட்ட வரலாற்றேடுகளை பார்த்தால் அவை ஆரியரை உயர்த்தி திராவிடர் தாழ்த்திதான் சித்தரிக்கின்றன. மேலும் தமிழ் மொழியையும் கொச்சைப்படுத்துபவையாக உள்ளன.
இந்து மதம் என்னும் பொழுது சைவசமயமும் வைஸ்ணவமும் உள்ளடங்குகிறது என நினைக்கிறேன். வேறு ஏதாவது பிரிவுகளும் இந்து மதத்தில் உள்ளதா?
அடுத்த கேள்வி தமிழர் தம்மை இந்து மதத்தவராக அழைப்பது சரியா?
அப்படியாயின் சைவசமயம் தான் தமிழரின் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்று கூறவேண்டும் இந்து சமயம் அல்ல.