09-07-2005, 05:50 PM
சரி பிரீத்தி ஈழத்து ஜய்யார்மார் தமிழ் என்று நிருபிக்கப்பட முடியாது என்று ஒரு பேச்சுக்கு வைப்போம். ஆகவே அவர்கள் தமிழருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா?
நல்லாகவே தமிழர் என்ற சகோதர பாசத்தை உலகலாவியரீதியில் ஊட்டமுனையுங்கள், தமிழர் என்று பெருமையாக ஒருவர் கூறுமளவிற்கு முன்னுதாரணமாக வாழுங்கள்.
நீங்கள் கனடாவில் கோவிலுக்கு போவது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஜய்யர்மாரை ஈடுபடுத்துவது பிராமணர்களை வாழவைக்கவா இல்லை உங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலா?
நீங்கள் இந்த கருத்தாடலை ஆரம்பித்ததிலிருந்து நியாயப்படுத்த குளப்பமான பல விவாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். தயவு செய்து நீங்கள் இந்தத் தலைப்பின்கீள் எழுதிய அனைத்துக்கருத்துக்களையும் மீள வாசித்துப்பாருங்கள்.