09-07-2005, 03:04 PM
கணவர் ஒரு கவிஞர்இ மனைவி ஒரு விஞ்ஞானப் பேராசிரியை
அந்தக்கணவர் தன் மனைவியின் அழகை பாராட்டி ஒரு கவிதை எழுதப் போகின்றேன் என்றாராம். அதற்கு அவருடைய நண்பர் சொன்னாராம் எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கசார் என்றாராம்." இதுல என்ன சார் எச்சரிக்கை வேண்டியிருக்கு? மனைவியை பற்றி கணவன் கவிதை எழுதப்படாதா? நீங்க சும்மாயிருங்கன்னு சொல்லிப்போனார்.
இரண்டு நாள் கழித்து கவிஞர் நண்பரிடம் வந்து சொன்னாராம் நீங்க சொன்னமாதிரி நான் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்திருக்கலாம் என்றாராம்.
ஏன் என்னப்பா நடந்தது என்றாராம் நண்பர்.
"ஒண்ணுமில்லை சார்இ ஒரு கவிதை எழுதினேன் பெண்களுக்கு இடை மெலிந்திருப்பது அழகு. அது தான் பல கவிஞர்கள் அதை நு}ல்இடை ன்னு ஏற்கனவே பாடியிருக்காங்க.
நான் இன்னும் ஒரு படி மேலே போய் இல்லாத அவள் இடையை ன்னு எழுதினேன். அதாவது இடை என்ற ஒன்று இல்லவே இல்லைன்னு எழுதினேன்.
அதை படித்து விட்டு என் மனைவி சண்டைக்கு வந்திட்டாங்க சார் என்றார்.
நான் மெதுவ சமாதனப்படுத்தி இல்லைன்னு சொன்னா நிஜமா இல்லைன்னு நினைக்கபடாதுன்னு விளக்கம் கொடுத்தேன் சரின்னு ட்டா.
மறுநாள் காலை சாப்பிட உக்காந்த வெறும் தட்டை கொண்டாந்து வைச்சுட்டு சாப்பிடுங்கன்ன. இட்லி வைக்கலையான்னு கேட்டன். இல்லேன்ன. ஏன் என்றேன்இ இல்லைன்னு சொன்னா நிஜமாவே இல்லைன்னு நினைச்சுக்கப்படாது இருக்கிறதா நினைச்சு சாப்பிடுங்க என்னு சொல்லிப்புட்டு போயிட்ட.என்று புலம்பினார் கவிஞர்
அறிவியலும் அழகியலும் மோத ஆரம்பிச்ச அதோட விளைவு இப்படித் தானிருக்கும்.
சுட்டது இன்று ஒரு தகவலில்

.