09-07-2005, 01:41 PM
Mathana Wrote:இராவணன் அழிந்தது - மதி (புத்தி மறைந்ததினால்)பிழையான விடை!
இரவு விடிவது - மதி (சந்திர மறைவதால்)
புூரணை வந்து தேய்பிறை காலத்தில் சந்திரன் இருக்கும் போதும் இரவு விடிகின்றதே!
இராவணனின் மதி இல்லாததால் இராவணன் அழிந்தான் என்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாது!
முயறன்று பாருங்கள்!
!:lol::lol::lol:

