09-07-2005, 11:30 AM
இதோ ஆண்களே... உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்....
அன்பாக பிரியமாக இருங்கள்... அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.
தெரியாத்தனமா அன்பா இருக்கப்போய்தானே காதலாகி கல்யாணத்தில போய் நின்னிச்சு.... இன்னும் இன்னும் என்ன அன்பு..
மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.
.இத அவங்ககிட்ட தான் சொல்லனுமுங்க..
சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்இ இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!
விளையாடுறீங்ளா அதுக்கப்புறம் ஆயுசுமுழுக்க உப்பில்லாத சமையல் சாப்பிடுறது யாரு? நான்தானே (பெரிசா எழுதிட்டீங்க)
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோஇ மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.
என்னது விட்டுக்குகொடுக்க... மனைவியை விட்டுடலாம்னுதானே பாக்கிறம் முடியலையே..
உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.
ஆமா ஊரெல்லாம் பேசுறதுக்கா... கல்யாணத்தக்கப்புறம் ஓரேயடியா அடங்கிட்ட
எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
உயிருக்கு உலைவைக்கிற ஐடியா இது.. பக்கத்து சீட்டு டைப்பிஸ்ட பஸ்டாப்புல விடுறதுக்கு இவகிட்ட ஆலோசிக்கட்டா..
மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.
அட அட.. காதே செவிடாபோச்சே தெரியாதா..
மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.
அட அட ஓருநாளாவது நிம்மதியா இருக்கக்கூடாதா நாங்க..
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.
குழப்பங்கள் வந்து சேருமுங்க...
மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.
காதலிக்கும் போது செய்த தப்பை திருப்பியார் பண்ணுவாங்க..
ரொம்ப முக்கியமான விஷயம் இது... மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.
பொய் வருதான்னு அவ புதுசா ஒரு மெசின் வைச்சு செக்பண்ணுறா என்னத்தை பொய்போசுறது...
கடைசியாக... கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.
பாதில உடம்புக்கு முடியாம போயி செலவாகிக்கூடுடாது...அதனால..
_ கீதா நாகராஜன்இ சேலம்
நன்றி குமுதம்ஜஃஙரழவநஸ