09-07-2005, 09:04 AM
பிரீத்தி நான் அறிந்தவற்றையும் எனது அனுபவத்தையும் வைத்துத்தான் எழுதினேன். அதற்காக அவைதான் சரி என்று சொல்லவில்லை.
நான் அறிந்த்தவரை ஈழத்து ஜய்யர்மார் இனமாகவோ-சாதியாகவே ஒருமித்தரீதியில் போராட்டத்துக்கு எதிர்ப்பாளர்களாக இருந்ததாக அறியவில்லை. அவர்கள் பொருமளவில் அரசியலில் ஆர்வம் காட்டுபவர்களாகவும் கண்டதில்லை.
சாதாரண வாழ்வில் பாமர மக்களின் அறியாமை மூடநம்பிக்கையில் பிழைப்பு நடத்துபவர்கள் கோவில் ஜய்யர்மார் மாத்திரம் அல்ல சாத்திரிமார், போலி ஆயுள்வேத வைத்தியர், போலி மேற்குலக வைத்தியரும் சட்டத்தரணி வக்கீல்களும் தான்.
இந்நிலையில் ஈழத்து ஜய்யர்மாரை மாத்திரம் குறை சொல்லி அவர்கள் ஏல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், விடுதலைப்போராட்டத்துக்கு எதிரானவர்கள் எ ன்று பொதுப்படையாக கூறுவது நியாயம் அற்றது.
இந்திய பிராமணியத்தின் மேலாண்மை வாதத்தை எமது சமுதாயப்பிரச்சனையோடு முடிச்சுப்போடுவது சரியா?
இதை பிரீத்தி என்ற பெண் பெயரில் ஒளிந்திருப்பவருக்கு விளங்கியிருக்கவில்லை என்பது சந்தேகமே. இது ஈழத்து மக்களின் ஒருபகுதியினர் இன்னெரு பகுதியை சாதி -இன அடிப்படையில் சந்தோகத்தோடு பார்க்கவும் உட்புூசல்களை உருவாக்கவும் தான் வழிவகுக்கும். இதனால் நன்மையடையப்போவது யார்?
பிரீத்தி என்ற தனது புனைப் பெயர் மூலம் தன்னை இந்திய தமிழராக காட்டமுனைந்தார். பின்னர் சில ஆரம்பக்கருத்துக்களிலும் அதற்கு வலுச்சேர்க்க முயன்றார். இப்போ அவரின் கருத்துக்கள் எவ்வாறு இருக்கிறது என்றதை கவனியுங்கள்.
Iyer & Iyengar இடையே உள்ள வேறுபாடுகளை அறிய விரும்புகிறேன் தெரிந்தவற்றை எழுதுங்கள் இணையுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Iyer
http://en.wikipedia.org/wiki/Iyengar