09-07-2005, 07:30 AM
sabi Wrote:ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.
ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.
அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?
36 குருவிகள்
x+x+1/2x+1/4x+1=100 :roll:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=345
----------

