09-07-2005, 07:12 AM
narathar Wrote:Mathan Wrote:அனைவரின் படங்களும் நன்றாக இருக்கின்றன வாழ்த்துக்கள்
narathar Wrote:Mathan Wrote:அந்த முதல் படம் எங்கே எடுத்தது நாரதர்?
எல்லாப் படமும் இங்கே எடுத்தது.
http://www.stapeleywg.com/palms.asp
புரியலை, சுட்ட படமா நாரதர்? ஆம் என்றால் அவற்றை இங்கு இணைக்காமல் "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" என்ற தலைப்பில் இணைக்கலாம்.
என்ன லொள்ளா மதன்,எங்க எடுத்தது என்று கேட்டீங்க,இங்கெ எடுத்தது என்று போட்டன்,பிறகு சுட்டீங்களா என்று கேக்குறீங்க , நீங்க கேக்கிறது தான் விளங்கேல்ல.உதுக்குத் தான் முதலில பேரப் போட்டுப் படம் போட்டன்.ஊமை ஏன் போடுறீங்க சுடக் கஸ்ட்டம் என்றார்.பிறகு தியாகம் பேரயே எடுத்துப் போட்டு படத்தைப் போட்டார்.ஏன் நான் நல்லாப் படம் எடுப்பன் எண்டு நம்பிக்கை இல்லயா?பாடசாலை நாட்களிலேயே கண்டபடி படம் எடுத்து கொப்பர்ட்ட பேச்சு வாங்கினனான்.என்ன படம் தொடர்ந்து போடுறதோ, வேண்டாமோ. :?: :roll:
ஐயோ நாரதர் படம் எந்த இடத்தில் (கனடா, லண்டன் போல) எடுத்தது என்று இடத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன். நீங்கள் பதிலாக இணைய தள முகவரியை தந்ததும் நான் அந்த இணையத்தில் படத்தை எடுத்ததாக நீங்கள் சொல்றீங்க என்று நினைத்தேன் (ஹி ஹி அந்த முகவரிக்கு போய் பார்க்கலை). அதனால் தான் பிறர் படமா இருந்தா மற்ற பகுதியில் இணணக்கலாம் என்றேன், இப்ப தான் புரியுது நீங்கள் தந்த இணையதளம் படம் எடுத்த இடம் குறித்த விபரங்களை தருகின்றது என்று. நீங்கள் தொடர்ந்து படங்களை போடுங்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

