09-06-2005, 10:24 PM
முகத்தாரும் சின்னப்புவும் திருமணச் சடங்கொன்றில் கலந்து கொள்வதற்காக இலண்டனுக்கு வந்து ஆசிய இனத்தவர்கள் பெரும்பாலும் வாழும் பகுதி ஒன்றில் வாகன நெருக்கடியான தெருவில் காரோடிக் கொண்டிருக்கும்போது
முகத்தார்; : தாலி கட்ட இன்னும் 15 நிமிசந்தான் இருக்குது இந்த வேகத்தில போனால் நாலாஞ் சடங்கிற்குத்தான் போய்ச்சேரலாம். ஏதாவது ஒருவழி பண்ணப்பா
சின்னப்பு : அதுக்குத்தானே யோசிக்கிறன். ஆ ஜடியா வந்துட்டுது. பார் பொலிஸ் கார் ஒன்று சைரன் அடிச்சபடி வருது சனங்கள் பெலிஸ் காருக்கு வழி விடுகுதுகள். நீ பொலஸ் காருக்குப் பின்னாலேயே காரை விட்டுக்கொண்டு போ நாங்கள் வேளைக்குப் கலியாணவீட்டை போய்ச் சேரலாம்.
முகத்தார் : உன்ரை ஜடியாவை நம்பி நானும் காரை விட்டன் இப்ப பின்னாலேயும் பொலிஸ் கார் துரத்துது. பொலிஸ் காருக்கு வேற யாரோ சுடுறாங்கள். றபிக்கில போனால் நாலாஞ் சடங்கிற்காவது போயிருக்கலாம். இப்ப அநியாயமாக தெரியாத நாட்டில வந்து சாகப்போறம்.