09-06-2005, 07:20 PM
preethi Wrote:KULAKADDAN Wrote:kirubans Wrote:தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது?கடவுளை நம்புகிறவர் போகிறார்.ஏன் யாரும் பூசை செய்யலாம், அதில் என்ன தப்பு,நம்புபவர்களுக்கு கோயில் மனத்திருப்தி தருகிறதென்றால் அதை மற்றவர்கள் தடுப்பான் ஏன்?
யாரும் பூசை செய்யலாம் என்றிருந்தால் பரவாயில்லையே, பிராமணர்கள் மட்டும்தான் பூசை பண்ண முடியும் என்றல்லவா இருக்கிறது, நாங்கள் தமிழர்கள், எங்களின் உழைப்பில் கட்டிய கோயிலில் தீண்டத் தகாதவர்களாக அல்லவா நிற்கிறோம். அதை மாற்ற வேண்டுமென்பதைத் தானே நான் சொல்கிறேன்.
விடிய விடிய ராமர் கதை விடிந்த பிறகு ராமருக்குச் சீதை என்ன முறையென்று கேட்டவன் போல தான் இந்தக்
KULAKADDAN.
கோயிலுக்குப் போவதை ஒருவரும் எதிர்க்கவில்லை, கடவுளுக்கும் எங்களுக்குமிடையில், தமிழரை எதிர்க்கும் ஒரு சாதியினரின் ஆதிக்கம் தேவை தானா என்பது தான் என்னுடைய கேள்வி.
நான் யாருடைய கருத்துக்கு பதில் சொன்னன் என்பதை பார்த்தீர்களா. கிருபனுக்கு சொன்ன பதில்.
யாரும் பூசை செய்யலாம் என்று கிருபனது கேள்விக்கு சொன்னேன்.
ஏன் பிராமணரை வலிந்து அழைக்க்கிறீர்கள். அழைப்பது எம்மவர் தப்பு தானே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

