09-06-2005, 05:58 PM
ஆஹா ஒகோ,, கங்குலியின் தலைமையிலான இந்திய அணியின் தொடர் தோல்வி தொடர்கின்றது... நியுசிலாந்து முக்கோண ஒரு நாள் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்னர் கங்குலி சொன்னார் "எனிமேலும் எங்கள் அணி இறுத்திபோட்டிகளில் தோற்காது" என்று. சொன்ன சொல்லை காப்பாற்றி போட்டார் இந்திய அணியின் சுதப்பல், காமெடி கப்டன் சவ்ராவ் கங்குலி... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இன்று நடைபெற்ற நியுசிலாந்து இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில்....
இந்திய அணி 276/allout/49.3overs
முகமட் கைய்வ் 93*
சேவாக் 75
பந்துவீச்சில்..
ஒறம் 4விக்கட்,
மில்ஸ், விற்றோறி தலா 2 விக்கட்.
நியுசிலாந்து.. 278/4இலக்குகள்/48.1 ஒவர்ஸ்
நாதன் அஸ்ரில் 115*
பிளைமிங் 61
பந்துவீச்சில்..
சேவாக் 3/10/44
நீயுசிலாந்த 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது..
இன்றைய போட்டியின் சிறந்த விளையாட்டுவீரராக நாதன் அஸ்ரிலும்
இத் தொடரின் நாயகனாக சேன் போண்ட்டும் தெரிவாகினர்..
இந்த தொடரில் இந்திய அணியின் சொதப்பல் மன்னன், காமெடி துரை கங்குலி எடுத்த ஓட்டங்கள்...
26/08/2005 நியூசிலாந்தோடு- 5 ஒட்டங்கள்..
29/08/2005 சிம்பாப்வேயுடன் - 20 ஓட்டங்கள்...
02/09/2005 நீயுசிலாந்துடன் - 19 ஓட்டங்கள்...
04/09/2005 சிம்பாப்வேயுடன் - 2 ஓட்டங்கள்..
06/09/2005 நீயுசிலாந்துடன் - 31 ஓட்டங்கள்..
5 போட்டிகளிலும் துரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.. ஆக மொத்ததில 5 போட்டிகளிலும் ஒரு அணியின் கப்டன் அகங்காரமன்னன், சொதப்பல் ஆட்டக்காரர், பிற அணியினை மதிக்கத்தெரியாத அவர்களின் பலம் அறிந்தும் சும்மா எழுந்த மானத்திற்கு புழுகு மூட்டைகளை அவிட்டுவிடும் சவ்ராவ் கங்குலியின் மொத்த எண்ணிக்கை வெறும் 77 ஓட்டங்கள் மட்டுமே, ஆக மொத்தம் ஒரு போட்டியில் எடுக்கவேண்டிய ஓட்டங்களை 5 போட்டிகளில் விளையாடி சாதித்திருக்கிறார் நம்மதுரை.... ஒரு அணியை வழி நடத்துகிற கப்டனின் அபார திறமையை பாருங்க.. இப்படியொரு கப்டன் இந்திய அணிக்கு தேவையா??...
சேவாக், கைய்ப், யுவராஜ், தோனி, போன்ற திறம் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை வழி நடத்த தெரியாத கங்குலியை வெகு விரைவில் அணியிலிருந்து தூக்கியெறிய வேண்டும்... :evil:
இப்படியே சொன்றால், இந்திய அணி பங்களாதேஸ் சா அவங்க இப்ப நல்லா விளையாடுறாங்க கெனியா அணியின் ரொக்கோடை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இன்று நடைபெற்ற நியுசிலாந்து இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில்....
இந்திய அணி 276/allout/49.3overs
முகமட் கைய்வ் 93*
சேவாக் 75
பந்துவீச்சில்..
ஒறம் 4விக்கட்,
மில்ஸ், விற்றோறி தலா 2 விக்கட்.
நியுசிலாந்து.. 278/4இலக்குகள்/48.1 ஒவர்ஸ்
நாதன் அஸ்ரில் 115*
பிளைமிங் 61
பந்துவீச்சில்..
சேவாக் 3/10/44
நீயுசிலாந்த 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது..
இன்றைய போட்டியின் சிறந்த விளையாட்டுவீரராக நாதன் அஸ்ரிலும்
இத் தொடரின் நாயகனாக சேன் போண்ட்டும் தெரிவாகினர்..
இந்த தொடரில் இந்திய அணியின் சொதப்பல் மன்னன், காமெடி துரை கங்குலி எடுத்த ஓட்டங்கள்...
26/08/2005 நியூசிலாந்தோடு- 5 ஒட்டங்கள்..
29/08/2005 சிம்பாப்வேயுடன் - 20 ஓட்டங்கள்...
02/09/2005 நீயுசிலாந்துடன் - 19 ஓட்டங்கள்...
04/09/2005 சிம்பாப்வேயுடன் - 2 ஓட்டங்கள்..
06/09/2005 நீயுசிலாந்துடன் - 31 ஓட்டங்கள்..
5 போட்டிகளிலும் துரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.. ஆக மொத்ததில 5 போட்டிகளிலும் ஒரு அணியின் கப்டன் அகங்காரமன்னன், சொதப்பல் ஆட்டக்காரர், பிற அணியினை மதிக்கத்தெரியாத அவர்களின் பலம் அறிந்தும் சும்மா எழுந்த மானத்திற்கு புழுகு மூட்டைகளை அவிட்டுவிடும் சவ்ராவ் கங்குலியின் மொத்த எண்ணிக்கை வெறும் 77 ஓட்டங்கள் மட்டுமே, ஆக மொத்தம் ஒரு போட்டியில் எடுக்கவேண்டிய ஓட்டங்களை 5 போட்டிகளில் விளையாடி சாதித்திருக்கிறார் நம்மதுரை.... ஒரு அணியை வழி நடத்துகிற கப்டனின் அபார திறமையை பாருங்க.. இப்படியொரு கப்டன் இந்திய அணிக்கு தேவையா??...
சேவாக், கைய்ப், யுவராஜ், தோனி, போன்ற திறம் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை வழி நடத்த தெரியாத கங்குலியை வெகு விரைவில் அணியிலிருந்து தூக்கியெறிய வேண்டும்... :evil:
இப்படியே சொன்றால், இந்திய அணி பங்களாதேஸ் சா அவங்க இப்ப நல்லா விளையாடுறாங்க கெனியா அணியின் ரொக்கோடை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>