09-06-2005, 05:39 PM
எல்லோரிடமும் ஒரு கேள்வி?
இப்பகுதியின் தலைப்பு '' மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள் ''
இதைப் பார்த்ததும் தலைவர்கள் அறிஞர்கள் மேதாவிகள் என பிரபல்யம் வாய்ந்தவர் களுடையதாக இருக்கும் என நினைத்தேன். இங்கு பார்த்தால் இயற்கைகாட்சிகளாக மட்டும்தான் இருக்குது! பிறர் புகைப்படமென்றால் இயற்கை காட்சிகள்தானா?
இப்படங்களில் தாயகப்படங்கள் தவிர்ந்த படங்களில் 90 வீதமானவற்றை புத்தக கடைகளில் வாங்கலாமே!
இதில் குறையிருப்பின் இக்கேள்வியை குப்பையில் போட்டுவிட்டு தொடரலாம்.

!:lol::lol::lol: