11-05-2003, 10:25 AM
Quote:மேலும் தற்போதைய சிறிலங்காவின் அரசியல் நிலவரம் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை வெளியிட்டுள்ளன
இதுபற்றி இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் திடீரென்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்றும், இருந்தபோதிலும் அங்கு அரசியல் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் அரசியல் சட்ட சிக்கல் எதுவும் ஏற்படாது என நம்புவதாகவும் கூறினார்.
நன்றி தினத்தந்தி
அடிக்கடி டில்லி போய்வரும் அம்மையார் இப்படிச் செய்வா என்பது ஆச்சரியமான விடயம் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியது அனைவருக்கும் ஆச்சரியமாகவுள்ளது :roll:

