09-06-2005, 05:03 PM
Quote:பெயர் அறியாத
அழகான மலரே..
நான் கண்ட மலர்களுக்குள்
நீ மிருதுவான மலர்
என்பதில் கொஞ்சம்கூட
ஐயம் இல்லை
ஆனால்...
என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
உன்னைவிட மிகவும்
மிருதுவானவன்
தயவுசெய்து உன்
செருக்கை
விட்டொழி...
கவி வரிகள் அருமையாக இருக்கு... நல்லா எழுதுறாங்க ..எல்லாக்கவிதையும் சூப்பர்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

