09-06-2005, 04:35 PM
[quote=Vishnu]<b>
படம் - ஜி
டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி..
( டிங் டொங்.. )
சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்...
நீ பேச ... இது நீ பேச...
சொல் ஏது இனி நான் பேச??
கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே..
இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே..
சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...
( டிங் டொங்.. )
புல் தூங்கும்.. பூவும் தூங்கும்..
புது காற்றும் தூங்கும்..
தூங்காது நம் கண்கள் தான்..
தேம்பாதே... இது காதல் தான்..
சிரித்த நிலா பிடிக்கவில்லை..
பிடிக்கிறது உன் முகம் தான்..
கும்கும் இசை இனிக்கவில்லை..
இனிக்கிறது உன் பெயர் தான்..
எழுதிவைத்த சித்திரம்..
எந்தன் நெஞ்சில் பத்திரம்..
( டிங் டொங்.. )</b>
பாடல் வரிகளுக்கு நன்றி விஸ்ணு . நல்ல பாடல்.. எனக்கும் பிடித்த பாடல்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->