09-06-2005, 03:58 PM
கனடாவில் பெருவெற்றியடைந்த ‘கொண்டாட்டம்’ வர்த்தக நிகழ்வு
[செவ்வாய்க்கிழமை, 6 செப்ரெம்பர் 2005, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]
கனடிய தமிழ் ஊடகங்களான சி.எம்.ஆர் மற்றும் ரி.வி.ஐ. இணைந்து வழங்கிய கொண்டாட்டம் பல்கலாச்சார வர்த்தக நிகழ்வு, மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ இன்ரநஷனல் சென்ரரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல ஆயிரம் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
செப்ரம்பர் 3ம், 4ம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டம் நிகழ்வு, பெருந்திரளான மக்களின் வருகையையும், ஆதரவையும் அடுத்து, மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் நடைபெற்றது.
பல்கலாச்சார வர்த்தகச் சாவடிகள் உட்பட, சிறுவர்களுக்கான களியாட்டங்கள், கேளிக்கை வினோத நிகழ்ச்சிகள் மற்றும் பல்கலாச்சார இசை நிகழ்ச்சிகள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றுடன், மிக கோலாகலமாக இடம்பெற்றன.
For more info: Click Here

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>