09-06-2005, 03:25 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>காட்டுப் பூவே</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/kaadu-poove3_452.jpg' border='0' alt='user posted image'>
பெயர் அறியாத
அழகான மலரே..
நான் கண்ட மலர்களுக்குள்
நீ மிருதுவான மலர்
என்பதில் கொஞ்சம்கூட
ஐயம் இல்லை
ஆனால்...
என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
உன்னைவிட மிகவும்
மிருதுவானவன்
தயவுசெய்து உன்
செருக்கை
விட்டொழி...
<b>எழுதியவர்: நித்தியா</b>
<img src='http://www.yarl.com/forum/files/kaadu-poove3_452.jpg' border='0' alt='user posted image'>
பெயர் அறியாத
அழகான மலரே..
நான் கண்ட மலர்களுக்குள்
நீ மிருதுவான மலர்
என்பதில் கொஞ்சம்கூட
ஐயம் இல்லை
ஆனால்...
என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
உன்னைவிட மிகவும்
மிருதுவானவன்
தயவுசெய்து உன்
செருக்கை
விட்டொழி...
<b>எழுதியவர்: நித்தியா</b>

