09-06-2005, 03:04 PM
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் கேள்வியின் அர்த்தம் சரி ஆனால் கேள்வி இப்படி அமைவதுதான் சரி என நினைக்கின்றேன்.
அச்சுவண்டி ஓடுவதும் அத்தான் உறவாடுவதும் எப்படி?
அச்சுவண்டி ஓடுவதும் அத்தான் உறவாடுவதும் எப்படி?
!:lol::lol::lol:

