11-05-2003, 09:32 AM
ஜனாதிபதி மேற்கொண்ட அதிரடி அரசியல் நடவடிக்கைகளையடுத்து வடக்கு கிழக்கிலுள்ள பு...... இயக்கப் பொறுப்பாளர்கள் வன்னிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். புதிய அரசியல் சூழ்நிலையில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக பிரதேசப் பொறுப்பாளர்கள் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனரென நம்பகரமாகத் தெரிய வருகிறது.

