09-06-2005, 01:59 PM
<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்.
நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எழுத்துப்பிழை எதுவும் இல்லை. நீங்க கைப்பு என்று சொன்னால் அப்போ சமையலறையில் இனிப்பு கசப்பு உறைப்பு .............இப்படி அனுமந்தன் சொல்வது போல நிறைய வருமே, அதுதான் கேட்டேன்.

----------