11-05-2003, 09:15 AM
இதுவரை காலமும் 18 ஆண்டுகளாக அவசரகாலகட்டத்தில் நாடு இருந்தபோது மௌனமாகவிருந்த சர்வதேச நாடுகள் இன்று முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை போடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் புலிகளின் சர்வதேச அரசியல் நகர்வே காரணம்.
இனி அம்மாவின் பருப்பு அவியாது.
இனி அம்மாவின் பருப்பு அவியாது.

