09-06-2005, 10:50 AM
சுயதம்பட்டம் என்றும் சொல்லுறீர்கள்..அப்புறம் உமது இலட்சியம் என்ன என்றும் சொல்லச் சொல்கிறீர்கள்..! சுயதம்பட்டம் வாசிச்சது என்றால் குருவிகளின் இலட்சியமும் தெரிந்தல்லோ இருக்க வேணும்..! வேடிக்கையாக இல்ல...! குப்பை என்கிறீர்கள்..அதற்கு விழுந்தடிச்சுப் பதிலும் எழுதுகிறீர்கள்..! ஏன் உங்கள் கருத்தையும் யாரும் இதுவரை சிறந்தது என்று சொல்லவில்லையே...வந்தது முதல் உங்கள் வேலை எங்கள் கருத்திற்கு எதிராக ஏதாவது உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்டுவது...! அதையே சிலரின் தேவைக்காகச் செய்கிறீர்கள்...! உங்களைப் போல மிணக்கட்டு ஒருவரின் கருத்துக்கு காழ்புணர்ச்சி கொட்ட நாங்கள் வரவில்லை...! என்பதையும் யார் குப்பைகளை விதைக்கிறீர்கள் என்பதையும்..யார் புதிய சிந்தனைகள் என்று குழப்பங்களை தருகின்றனர் என்பதையும்...இன்னும் புரியவில்லை என்றால்..உங்களுக்கு தமிழிலிலும் பிரிச்சனை என்பது பொருள்...! உங்களோடு எங்களைப் பற்றிக் கதைக்க வரவில்லை...தரப்பட்ட விடயத்துக்கு கருத்தெழுத எங்களுக்கு சுதந்திரம் இருக்கு..அதையே பாவிக்கின்றோம்..! அதற்குள் உங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டு எங்களுக்கு காழ்புணர்ச்சி என்பது வேடிக்கை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

