09-06-2005, 09:19 AM
இப்பவும் பாருங்க முன்னாள் இராணுவ அதிகாரி சதீஸ் நம்பியார் திரும்பவும் இராணுவத்தை பலிகடக்களாக இலங்கைக்கு அனுப்பவேண்டுமெண்டு கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார்... லக்ஸமன் கதிர்காமர் எண்ட ஒருவரை யாரோ ஒருவர் அதுவும் என்னம் உறுதிப்படுத்த முடியாத நிலையில் புலிகள் தான் செய்தார்கள் அதனால் எனியும் இலங்கை விடயத்தில் காலம் தாழ்த்தாமல் இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டுமெண்டு அரசியல் புரியாத ஆள் மாதிரி கோமாளித்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கிறார்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விட்டால் ஹெல உறுமய பிரச்சார செயலாளர் ஆகிவிடுவார் போல... :roll: :?:

[b]
,,,,.
,,,,.