09-06-2005, 09:19 AM
அகிலன் Wrote:Senthamarai Wrote:கவிதை நன்றாக இருக்கின்றது தல.
யார் அந்த நண்பன் என்று சொல்லவில்லையே.
அது நாந்தான் அந்த துர்ரதிட்டசாலி...
கவிதை எனக்கு எண்டுதந்திட்டு இங்க போட்டது சரியில்ல.! நான் இதை கண்டிக்கேல்ல ஆன வீட்ட வந்தா த.ல(கண்ணன்) க்கு ரீ(tea) இல்லை... :wink:
அப்ப அகிலன் தான் உங்களுடைய நண்பரா சககோதரம் ... இவருடைய கதையை தான் கவிதையாக்கினீங்களா... :roll: நான் வேற யாரையோ நினைத்துட்டன்... :wink:

