09-06-2005, 06:28 AM
இப்போ இங்கு பிரச்சனை பிராமணியமோ... பிராமண சகோதரர்களோ அல்ல... தங்கள் நிலையில் தெளிவில்லாதவர்களும்..பலவீனர்களும்... பலத்தைக் கண்டு அஞ்சுவதன் வெளிப்பாடே இது...! மற்றவர்கள் தம்மை ஆதிக்கம் செய்துவிடுவரோ என்றும் தங்கள் இயலாமை வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதும்...இயலாமையை வெளிப்படுத்துவதும்...மற்றவர்களின் நடைமுறையைக் கண்டு ஏமாந்து விட்டு குய்யோமுறையோ என்று கத்துவதுமே இங்கு நிகழ்கிறது...!
அதற்குள் ஏன் ஈழப்போராட்டத்தையும் ஹிந்திய வல்லாதிக்க எதிர்ப்பையும் சிங்களப் பேரினவாதத்தையும் செருகி உங்கள் இயலாமையைக் காட்டுகிறீர்கள்..! ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தவனும் பிராமணிய நம்பிக்கைகளுக்குள் இருந்து வந்தவன் தான்...பிராமணிய ஆதரவில் வளர்ந்தவன் தான்...! இருந்தும் அவன் தனக்குள் எழுந்ததை... அனைவரையும் அரவணைத்து...சமூகத்துள் விதைத்து... புரட்சிக்கு வித்திட முடிந்தது... சாதித்தான்...! நீங்கள் வெற்று வேட்டுக்கள்.. உண்மையில் இப்படி சமூகத்துள் வளர்க்கப்படும் உள்ளக எதிர்ப்பால் சாதிக்கப் போவது எதுவுமல்ல..இதன் மூலம் பிராமணியத்தினை மறைமுகமாகப் புகழ்பாடிச் செல்வதையே செய்கின்றீர்கள்...அதற்காக பிராமணியம் உங்களுக்கு நன்றி சொல்கிறது...! தன்னை வாழ வைப்பதற்காக...! நன்றி வணக்கம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>