09-06-2005, 06:07 AM
stalin Wrote:பார்ப்பானியத்தையோ பாம்பையோ முதல் அடிக்கவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை அடிக்கவேண்டுமெனபார்... இந்தியன் அரசில் ஈழசார்பு கட்சிகள் இருந்தும் இந்திய பார்ப்பானியம் அரசஇயந்திரம் நிர்வாக த்தில் இருப்பதால் ஈழத்தின்போராட்டத்திற்க்கு எதிராக செயல் படுவதை அவதானிக்கலாம்... பிராமணியம் எவ்வளவு அடக்குமுறையை வைச்சிருந்தது என்பது பழைய இலக்கியகங்கள் வாசிததால் விளங்கும்.அடக்குவர்க்கு எதிராக ஒன்று சேருவது மனிதநேயம்..அதைவிட்டு பெண்ணியம் தொடக்கம் பிராமணியம் வரை அடக்குவர்களுக்காக வார்த்தைகளை கருத்துக்களை தேடு வாதிடும் குருவி போன்றவர்கள் சமூகத்திற்க்கு ஆபத்தானவர்கள் ...இவர்களுடன் சிறிதுகாலம் வாதி்டிருக்கிறேனென நினைக்க வெட்கமாய் இருக்கிறது....
வெட்கப்படுங்கள் குருவிக்காக அல்ல உங்களின் நிலைக்காக...! நாங்கள் எங்கள் நிலையில் இயன்றவரை தெளிவாகவும் சிறிய சிந்தனை என்றாலும் அதற்கு எங்களளவில் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றோம்..வாய் வீரம் பேச வேண்டியது எங்கள் அவசியமல்ல...!
"பெண்ணியம்" பேசி அடக்குமுறை ஒழிப்பதாகச் சொல்லும் நீங்களும் பிரச்சனை தமிழர்களுக்கு உண்டு தீர்வைத் தருகிறேன் என்று காலத்தை வீணடிக்கும் சந்திரிக்காவும் ஒன்று...!
பிராமணியம் என்பதைக் கண்டு ஏமாந்து பின் பயந்து திட்டித்தீர்த்து இயலாமையைக் காட்டும் நீங்களும்... வெற்றுச் சிந்தனைகளை சமூகத்துக்குள் விதைத்து விட்டு தன்னை புரட்சிவாதியாகக் காட்டி நேரத்துக்கு கோலம் மாறும் பெரியார் போன்ற வெற்று வேட்டுகளும் ஒன்று...!
அதனால் தான் கருணாநிதி போன்ற எலிகள் ஜெயலலிதா போன்ற பிராமணிய வல்லூறுகளை வென்றவர்களாக...கேடிகளாக இன்னும் சமூகத்தைக் குடைந்து குட்டிச்சுவராக்கி வாழ்ந்து வருகின்றார்கள்.....! நாத்திகம் பேசுவன் பேச்சைச் சமூகத்துக்குள் செயற்படுத்த முடியவில்லை என்றால் நாத்திகம் என்பதை ஏன் மேடையில் புத்தகத்தில் பேசுவான்...! மெளனிகளாக இருப்பது மேல்...! கலப்படங்களை வெளிக்காட்டுதல் இயலாமை...!
எதையும் வித்தியாசமாக புதுமையாக நடைமுறைக்கு மாறுபட்டத்தாக எவரும் பேசலாம் எழுதலாம்...அதனால் உங்களை மற்றவர்கள் நோக்கவும் செய்யலாம்...ஆனால்...அதுவே சமூகத்தை மாற்ற அல்லது மாற்றியதாக கருத முடியாது...! அதற்கு நீங்கள் செயல்வீரராக இருக்க வேண்டும்...!
பிரபாகரன் சிந்தித்தான் செயல்படுத்தினான்...அவன் புரட்சியாளன்...! அதுதான் தேவை...சிந்தனையை புத்தமாக்கி.. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டவில்லை..புகழும் புகழ்ச்சியும் தேடவில்லை அவன்...! சிந்தனைக்கு தன்னைக் கொண்டே செயல்வடிவம் கொடுத்து மக்கள் புரட்சிக்கு வழி செய்தான்...அவன் புதுமை படைத்தான்...அதுதான் தேவை...! சிந்தனையாளன் புரட்சியாளன் புகழை விருப்பான் தற்பெருமை பேசான் தன் செயலால் மக்களுக்கு வழிகாட்டுவான்... அதற்காக நாங்கள் சிந்தனையாளர்கள் என்றோ புரட்சிவாதிகள் என்றோ சொல்லவில்லை...எங்கள் சிந்தனைகளால் முதலில் எங்களுக்குள் புரட்சியை உண்டு பண்ணவே விளைகின்றோம்...இப்போ நாம் எங்களுக்குள் மாற்றம் தேடுபவர்கள்...எங்களை மாற்றாமல் மற்றவனுக்குள் மாற்றத்தை நாம் வலியுறுத்தமாட்டோம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

