09-06-2005, 05:03 AM
Mathana Wrote:வெண்ணிலா... சூர்ய வம்சம் பாடலா? எனக்கு பாடல்கள் தான் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சூர்ய வம்சம் ஒரு படம் என்பது தான்.
ஓ பாட்டா?
அட கடவுளே
மன்னிச்சிடுங்க. நான் நினைத்தேன் படப்பெயர் என.
----------

