09-06-2005, 12:27 AM
narathar Wrote:நான் எடுத்த படம்,மதன் எங்கே என்று கேட்டிருந்தார்,போன இடத்தின்ட இணயத் தளத்தை இணைத்தேன்,விளக்கம் காணுமோ இன்னும் வேணுமோ.ஏன் இப்படிச் சந்தேகம்?படம் என்ன அப்படி நல்லாவா இருக்குது? :roll:
படம் சுப்பர் அதுதான் எல்லோருக்கும் சந்தேகம் அண்ணா. சரி சரி நீங்கள் சுப்பரா படம் எடுக்கிறீங்கள். கீப் இட் அப் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

