09-06-2005, 12:24 AM
Eswar Wrote:முடிவா என்னதான் சொல்றீங்க நாரதர். நீங்க சுட்டுப் போட்ட படமா இல்லையா :roll: :roll: :roll:
நான் எடுத்த படம்,மதன் எங்கே என்று கேட்டிருந்தார்,போன இடத்தின்ட இணயத் தளத்தை இணைத்தேன்,விளக்கம் காணுமோ இன்னும் வேணுமோ.ஏன் இப்படிச் சந்தேகம்?படம் என்ன அப்படி நல்லாவா இருக்குது? :roll:

