11-05-2003, 08:22 AM
சிறிலாங்கா ஜனாதிபதி சிறிலங்காவை அவசரகால நிலமைக்குள் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்...!
-----------------------------------
Wednesday November 5, 08:06 AM
Sri Lanka declares state of emergency
COLOMBO (Reuters) - Sri Lankan President Chandrika Kumaratunga has declared a state of emergency, a day after she threw the country into political turmoil by firing three cabinet ministers and suspending parliament.
"It has been gazetted," military spokesman Colonel Sumedha Perera told Reuters when asked about the state of emergency.
------------------------------------
நவம்பர் 05, 2003
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
கொழும்பு:
இலங்கையில் அவசரகால நிலையை (எமர்ஜென்சி) அதிபர் சந்திரிகா இன்று பிறப்பித்துள்ளார்.
நேற்றிரவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்கி, பாதுகாப்பு, செய்தி மற்றும் உள்துறை அமைச்சர்களின் பொறுப்பை தன் வசம் எடுத்துக் கொண்ட சந்திரிகா இன்று எமர்ஜென்சியை அமலாக்கியுள்ளார்.
இதனால் இலங்கையின் அரசியல் சட்ட சிக்கல் உருவாகியுள்ளது. பிரதமர் ரணில் அமெரிக்காவில் உள்ள நிலையில் இந்த அவசர நிலை அமலாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் அதிபருக்குக் கிடைத்துள்ளது.
----
Thatstamil.com
----
மேலும் தற்போதைய சிறிலங்காவின் அரசியல் நிலவரம் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை வெளியிட்டுள்ளன....! மீண்டும் கதிர்காமர் அம்மையாரின் பேச்சாளராகி பொய்களை செய்தியாளர்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளார்...அவர் யுத்த நிறுத்தம் தொடரும் என்று அம்மையார் சொல்லச் சொன்னதாக செய்தியார்களிடம் கூறியுள்ளார்...யுத்த நிறுத்தத்தில் அம்மையார் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமன்றி அது சிறிலங்காச் சட்டத்துக்கு புறம்பானது என்றும் அம்மையார் புலம்பியது நினைவூட்டத்தக்கது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>