09-06-2005, 12:09 AM
எண்ணத்தின் எழுத்தில் மயக்கம் இல்லாமல் எதையும் எழுதலாம் என நான் நினைக்கிறேன். நிர்வாகம் என்ன சொல்லுமோ தெரியாது ........எழுத சொல்லித்தான் சொல்வார்கள் ....நீங்கள் எழுத தயாராக இருங்கள்.....கதை படிக்கும் ஆவலுடன்.......
மருதன்கேணி
மருதன்கேணி
I dont hate anyland.....But Ilove my motherland

