09-05-2005, 11:08 PM
நீங்கள் கோயில் உண்டியலில் போடும் காசை ஈழதில் அல்லலுறும் எமது உடன் பிறப்புகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா,கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் எண்டால் ,எல்லாம் வல்லவர் என்று நீக்கள் கருதுகிறவர் நீங்கள் கோவில் உண்டியலில் தான் போட வேன்டும் என்று எண்ணுவாரா? சிந்தியுங்கள்?கோவில் உண்டியலில் காசு போட்டு யாரை வளர்க்கிறீர்கள்.

